அண்மையில் காலமான தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் துணை த் தலைவரும், பொதுச்செயலாளருமான புலவர் விஸ்வநாதன் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் இன்று 27.12.20 மாலை 5மணிக்கு zoom காணொளி மூலமாக நடைபெறும்.
அனைவரும் கீழ்க்கண்ட zoom இணைப்பில் இணைந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகிறோம்.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88280050685?pwd=dzJ5VU5tVGRVYWpnbFNtNWtOa2JxUT09
Meeting ID: 882 8005 0685
Passcode: DTSVISHWA