வ. உ . சி. பிறந்தநாள் விழா – 05-09-2021 – மாலை 6.30 மணி

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுக்காக, தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் , மேற்கண்ட நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசின் விதிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவரும் திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Author: Site Admin