குடியரசு தின விழா

குடியரசு தினத்தை முன்னிட்டு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன் அவர்கள் கொடியேற்றினார். பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு பி. பரமசிவம், திரு ஆர். கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.