திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திரு பி.வி. முரளியின் சென்னை காயத்ரி மெலடீஸ் குழுவினர்களின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இணைச் செயலாளர் திரு ஜோதி பெருமாள், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி இராமநாதன், திருமதி தி. தேன்மொழி, திரு ஆர். கணேஷ், திரு எஸ். சுவாமிநாதன், திரு ஏ.வி. முனியப்பன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி என். ராஜலட்சுமி ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தார்கள்.