நடன மாலை

02.02.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருமதி தாயம்மாள் அவர்களுடைய மாணவ, மாணவிகளின் பரத மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. திரு காசிமாயன் இயக்குனர், டி.ஆர்.டி.ஒ அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா ஆகியோர் நாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்