தில்லியில் திருவையாறு

09.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தலைநகரிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களும் ஒருங்கிணைந்து தியாக பிரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளின் இசை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ஆ. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களை கெளரவித்தார்கள்.