டிசம்பர், 2020

மலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020

 

தில்லித்தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினர், முன்னாள் துணைத் தலைவர், பொதுச்செயலாளருமான புலவர் விஸ்வநாதன் அவர்கள் 18.12.2020 அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன தெரிவித்துக் கொள்கிறோம் .அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

 

மலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11-12-2020