உறுப்பினர் பலகை பகுதியில் கீழ்காணும் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன :
1. உறுப்பினர் படிமங்களை சரிபார்த்தல் குழு மற்றும் இதர குழுக்கள் தொடர்பாக பொதுச்செயலாளரின் குறிப்பு
(File (PDF) Name : Note From The General Secretary, DTS)
2. உறுப்பினர் படிமங்களை சரிபார்த்தல் குழு அறிக்கையின் நகல்
(File (PDF) Name : Implementation Committee)
3. உட்குழுவின் அறிக்கை
(File (PDF) Name : Report of the Internal Committee)
4. செயல்படுத்தும் குழு
(File (PDF) Name : Report of the Special Committee1)
சங்க உறுப்பினர்கள் உறுப்பினர் பலகையில் தங்கள் உறுப்பினர் மின்னஞ்சல் முகவரியை அளித்து உரிய கடவுச்சொல்லை பெற்று உள்நுழைந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.