தலைவர்களின் குறிப்புகள்

.எண்.

பெயர்

தலைவர்

இதர
குறிப்புகள்

1.

அமரர்
திரு எஸ்
.சுப்பிரமணியன்

6.7.1947-19.9.1948

 

நாடாளுமன்ற உறுப்பினர் திரு
சுப்பிரமணியன் சுவாமி அவர்களின்
தந்தையார்

2.

அமரர்
இராஜலட்சுமி
ராகவன்

19.9.1948-1.6.1949

சங்கத்தின் சரித்திரத்தில்இடம்பெற்ற முதல் பெண் தலைவர்.

3.

அமரர்
டாக்டர் கே
.எஸ்.கிருஷ்ணன்

1)1.6.1949-24.6.1950

2)24.1950-8.6.1952

3)8.6.1952-19.7.1953

4)19.7.1953-19.2.1955

5)19.2.1955-11.3.1956

6)11.3.1956-31.3.1957

7)31.3.1957-5.1.1958

8)5.1.1958-5.7.1959

9)5.7.1959-1.6.1960

10)1.6.1960-29.1.1961

11)29.1.1961-28.1.1962

தேசிய இயற்பியல் சோதனைச் சாலையின் இயக்குனராக
இருந்தவர்
. சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ச்சங்கத் தலைவராக
சிறப்பான முறையில் வழிநடத்திச்சென்றவர்
.

4.

அமரர்
கே
.வி.வெங்கடாசலம்

1)28.1.1962-27.1.1963

2)27.1.1963-9.2.1964

3)9.2.1964-31.1.1965

4)31.1.1965-20.2.1966

5)20.2.1966-5.2.1967

6)5.2.1967-19.5.1968

7)19.5.1968-3.5.1970

நாம் அனைவரும்
இந்த
பிரம்மாண்டமான
கட்டிடத்தில்
அமர்ந்திருக்கிறோம்
என்றால்
அதற்குக் காரணமாக
இந்த
கட்டிடத்திற்கு
அடிக்கல் நாட்டி
தொடங்கி
கட்டியவர்
. எட்டு
ஆண்டுகளுக்கு
மேல்
தலைவராக
இருந்து சங்கத்திற்கு
என்று
தனிக்கட்டிடம்
உருவாக
வழிவகுத்தவர்
. ஏழுமுறை
தொடர்ந்து
தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்ட
பெருமை
உடையவர்
. கட்டிடத்திற்காக
நிலம்
ஒதுக்கியவுடன்
அதனை வாங்க
சுமார் ரூ
.5000/-
மகள்
திருமணத்திற்காக
வைத்திருந்த
பணத்தைக்
கொடுத்து
உதவியவர்
.

சங்கக் கட்டிடம்
(முதல்
கட்டம்
)
கட்டிமுடிந்தவுடன்
சாதனை
புரிந்த
பெருமையுடன்
தலைவர்
பொறுப்பிலிருந்து
விலகி
பெருமைக்குரியவர்
.

5.

திரு
சி
.வி.நரசிம்மன் IPS

 

1)25.4.1971-23.4.1978

2)23.4.1978-18.5.1980

ஒன்பது
ஆண்டுகள்
தலைவராக
இருந்து
சங்கத்தின்
வெள்ளிவிழாவை
சிறப்பாக்க்
கொண்டாட திட்டமிட்டு
கொண்டாடிய
பெருமைக்குரிய
சங்கத்தலைவர்
. வெள்ளிவிழா
மலர் உருவாக
காரணமாக
இருந்தவர்
. நூலகத்தை
சீரமைத்து
சிறப்பான
முறையில் இயங்க
வழிவகுத்தவர்
.

6.

திருஜே.வீரராகவன்

 

18.5.1980-18.4.1982

சங்கத்திற்காக
கலையரங்கம்
உருவாக
அடிக்கோள்
நாட்டியவர்
. அதற்காக
திருஜேசுதாசின்
இசைக்கச்சேரியை
நடத்திய
பெருமைக்குரியவர்
.

7.

திரு
எஸ்
.ராமையா

 

1)18.4.1982-15.5.1983

2)15.5.1983-23.5.1986

சங்க்க்கலையரங்கம்
உருவாவதற்கு
பெரும்பாடுபட்டவர்
.

8.

திரு
எஸ்
.ராமாமிர்தம்

 

23.5.1986-16.7.1989

16.7.1989-24.11.1991

ஒரு
பொறியாளர்
என்ற
முறையில்
கலையரங்கம்
சிறப்பாக
அமைய
வழிவகுத்தவர்

9.

திரு
வி
.ராஜாராமன்

1)24.11.1991-8.5.1994

2)8.5.1994-30.7.1995

30.7.1995-27.7.1997

27.7.1997-7.10.2001

நான்கு
முறை
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
சங்கநிதிநிலையை
கலையரங்கம்
உருவாக
சீர்படுத்திய
பெருமைக்குரியவர்

10.

திரு
ஜி
.பாலச்சந்திரன்
..எஸ்.

2004-2005

தமிழ்
இலக்கியத்தில்
ஆழ்ந்த
பற்றுக்கொண்டவர்
. நல்ல
பேச்சாளர்
. சிறந்த
நிர்வாகி
. அரசாங்கத்தில்
மிக உயர்ந்த
பதவி
வகித்தவர்
.

11.

ஜி.எஸ்.சௌந்தர்ராஜன்

2005-2006

சிறந்த
நிர்வாகி
.

12.

அமரர் திரு.
எம்
.என்.கிருஷ்ணமணி

2001-2004

2006-2009

2011

மூன்று முறை தலைமை பொறுப்பு ஏற்றவர்.   . உச்சநீதிமன்ற
வழக்கறிஞர்களின்
சங்கத்தின்
முன்னாள்
தலைவர்
. எழுத்தாளர்,
ஆன்மீகவாதி
. இவர்
முன்பு
தலைவராக
இருந்தபோதுதான்
திருவள்ளுவர்
சிலை தமிழ்ச் சங்க வளாகத்தில்
வைக்கப்பட்டது

 

13

 

 

எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 

19.5.1968-3.5.1970

24.11.1991-8.5.1994

8.5.1994-30.7.1995

30.7.1995-27.7.1997

2004-2006

இணைச்செயலராக
19 ஆண்டுகள்
செயலாளராகப்
பத்தாண்டுகள்
துணைத்தலைவராக
2 ஆண்டுகள்
தலைவராக
2 ஆண்டுகள்
பொறுப்பு
வகித்த திரு
எஸ்
.கிருஷ்ணமூர்த்தி
சாதாரண
உறுப்பினராக
சேர்ந்து
தலைவர்
பதவிக்கு
உயர்ந்த
தொண்டர்
.தமிழ்ச்சங்கம்
கிருஷ்ணமூர்த்தி
என்றும் சங்கத்தாத்தா
என்றும்
அன்புடன்
அழைக்கப்படுபவர்

தற்போதைய தலைவர் – திருமதி இந்துபாலா

எம்.ஏ.(ஆங்கிலம்), எம்.ஏ.(இந்தி), எம்.ஏ.(சமூகவியல்),எம்.எட். பட்டங்கள் பெற்று, தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் 40 ஆண்டு காலம் ஆசிரியையாகவும், முதல்வராகவும் பொறுப்புகள் வகித்தவர். கல்விப் பணிக்காக விருதுகள் பல பெற்றவர். NCERT, SCERT, CBSE ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கல்விப்பணி ஆற்றி வருபவர். DIET அமைப்பின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பவர். தன்னுடைய முன்னாள் மாணவர்களின் மூலம், தமிழ்க் கல்விக் கழகத்துக்கு பெருமளவில் நிதி திரட்டி தமிழ்ப் பள்ளிகளின் கட்டமைப்பை பொலிவுபடுதியவர். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் இரண்டாம் முறையாக ஒரு பெண்மணி தலைவர் பொறுப்பில் உள்ளார்.