இரங்கல் செய்தி

தமிழ்ச்சங்க முன்னாள் இணைச்செயலர்
தெய்வத்திரு M.ஆறுமுகம் அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Author: Site Admin