ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்புக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் எளிய காணிக்கையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.