Category: 2025 நிகழ்வுகள்
தவில் கலைஞர் திரு பி.தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா – 28.05.2025
. Published Date:
28.05.2025 புதன்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞர் திரு பி.தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு இரா.முகுந்தன், இணைச்…