சந்திப்பு – 08.08.2025

08.08.2025 வெள்ளிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன்,

மலை மந்திரின் செயலாளர் திரு ராஜாராமன் மற்றும் அறங்காவலர் திரு கல்யாணராமன் ஆகியோர் மாண்புமிகு தில்லி முதல்வர் திருமதி ரேகா குப்தா அவர்களை சந்தித்து, மலை மந்திரில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். உடன் தென்னிந்திய முன்னேற்றக் கழகத்தின் செயலர் திரு ஹரிகிருஷ்ணன்.