பொங்கல் விழா – கூச்சிப்பூடி நாட்டியம் – 25.01.2025

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக 25.01.2025 சனிக்கிழமை அன்று அபிநயபிரணீதா கூச்சிப்பூடி ஆர்ட் சொசைட்டி குழுவினரின் கூச்சிப்பூடி நாட்டியம் நடைபெற்றது.

????????????????????????????????????

மாண்புமிகு மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு எல். முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர்களை கெளரவித்தார். உடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு தி. பெரியசாமி, திரு ஜெ. சுந்தரேசன், திரு பி. ரங்கநாதன், திரு சி. தங்கவேல் மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு கே. முத்துசுவாமி உள்ளிட்டோர்.