16.09.2023 அன்று மதுரையில் நடைபெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் பேச்சு மேடைக்கு வந்து 60 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை கொண்டாடும் விதமாக கல்யாணமாலை ஏற்பாடு செய்திருந்த விழாவில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திரு ராஜா ஆகியோர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்கள்.