மார்ச்சு, 2023

 

15.03.2023 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் அவர்களை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன்.

Dinamalar 01.03.2023