72 வது குடியரசு தின விழா – 26.01.2021

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு

26 ஜனவரி 2021 செவ்வாய்கிழமை காலை 10.30 மணி அளவில் தில்லித்

தமிழ்ச்சங்க வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. இணைப்பொருளாளர் இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் கொடியேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு. கணேசன், திரு. ராகேஷ், திரு. பரமசிவம் , பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய பிரிவின் துணைத்தலைவர் திரு வெள்ளைக்கண்ணு மற்றும் தில்லியைச் சேர்ந்த எல். விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.