15.02.2020 சனிக்கிழமை அன்று திருமதி கலைவாணி ராஜ்மோகன் அவர்களுடைய மாணவிகளின் நடன மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆர். கணேஷ், திரு ஆ. வெங்கடேசன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி என். ராஜலட்சுமி ஆகியோர் நாட்டிய கலைஞர்களை சிறப்பித்தார்கள்.


