19.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜ கைங்கர்ய சபா குழுவினரின் திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீமத் ஆண்டவன் திருவடி அளவூர் நடாதூர் ஆராவமுதாசார்யர் ஸ்வாமியின் ஸ்ரீ கோதையின் கீதை – உபந்யாஸம் நடைபெற்றது.
கலைஞர்களை சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ப. பரமசிவம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் கெளரவித்தார்கள்.