27.03.2025 வியாழக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் தில்லி முதல்வர் மாண்புமிகு திருமதி ரேகா குப்தா அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க. தென்னிந்திய பிரிவின் மாநில தலைவர் திரு கே. முத்துசுவாமி, சிதம்பரம் கோவில் திரு சேதுராமலிங்க தீட்சிதர் ஆகியோர் உடனிருந்தனர்.