சுதந்திர தின விழாவை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திரு ஜெ. சுந்தரேசன், திரு பி. ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.