1.4.2022 அன்று தில்லிக்கு வருகைபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் இ.கா.ப, (ஓய்வு) அவர்களும், பொதுச் செயலாளர் என். கண்ணன் அவர்களும் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.