விஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் – 15.10.2021

15.10.2021 வெள்ளிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் விஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், ஐ.பி.எஸ், (ஓய்வு), பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ஆர். கணேஷ், திரு எஸ். சுவாமிநாதன், குரு லலிதா ஆனந்த், குரு கலைவாணி ராஜ்மோகன், குரு சீதா நாகஜோதி, குரு அபிநயா நாகஜோதி, குரு நாகஜோதி, குரு பி. வெற்றிபூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.