திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 16.01.2025

16.01.2025 வியாழக்கிழமை அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சங்க வளாகத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

????????????????????????????????????

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், பொருளாளர் திரு எஸ். அருணாசலம், முன்னாள் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.