மூதறிஞர் ராஜாஜி திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 25.12.2021

25.12.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மூதறிஞர் ராஜாஜி இராஜகோபாலாச்சாரி அவர்களின் நினைவு நாளில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக…

முழுதும் காண்க... மூதறிஞர் ராஜாஜி திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 25.12.2021
Posted in 2021 நிகழ்வுகள்

மூதறிஞர் இராஜாஜி திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி – 25.12.2021 – காலை 10 மணி

முழுதும் காண்க... மூதறிஞர் இராஜாஜி திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி – 25.12.2021 – காலை 10 மணி

திருப்பாவை பாசுரங்கள் & உபந்யாஸம் – 19.12.2021

19.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜ கைங்கர்ய சபா குழுவினரின் திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீமத் ஆண்டவன் திருவடி அளவூர் நடாதூர் ஆராவமுதாசார்யர் ஸ்வாமியின் ஸ்ரீ…

முழுதும் காண்க... திருப்பாவை பாசுரங்கள் & உபந்யாஸம் – 19.12.2021
Posted in 2021 நிகழ்வுகள்

திருப்பாவை பாசுரங்கள் & உபன்யாசம் – 19.12.2021 – மாலை 6.30 மணி

முழுதும் காண்க... திருப்பாவை பாசுரங்கள் & உபன்யாசம் – 19.12.2021 – மாலை 6.30 மணி

பாரதி என்ற மகா சிந்தனையாளன் – சிறப்புரை – 11.12.2021

11.12.2021 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதி பிறந்த நாளன்று தலைவர் திரு வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையில் ‘பாரதி என்ற மகா சிந்தனையாளன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக…

முழுதும் காண்க... பாரதி என்ற மகா சிந்தனையாளன் – சிறப்புரை – 11.12.2021

மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 11.12.2021

11.12.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவர்…

முழுதும் காண்க... மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 11.12.2021

சிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021

27.11.2021 சனிக்கிழமை மூத்த கர்நாடக இசைப் பாடகரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் பல்லாண்டு காலம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியவருமான கலைமாமணி சங்கீத ரத்னா மதுரை ஜி.எஸ். மணி அவர்களின் “கர்நாடக…

முழுதும் காண்க... சிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021

நகைச்சுவைப் பட்டிமன்றம் – 20.11.2021

20.11.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பட்டிமன்ற நடுவர் திருமதி ஜோதிகா ராஜன் அவர்கள் தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம் திரை இசைப்பாடல்கள் சமுதாயத்திற்குமணிமகுடமா? முள்கிரீடமா? என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், மணிமகுடமே என்ற…

முழுதும் காண்க... நகைச்சுவைப் பட்டிமன்றம் – 20.11.2021

பத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021

08.11.2021 திங்கட்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்ம விருதாளர்கள் 105 வயதான, இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்த திருமதி பாப்பம்மாள், பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா, அமர் சேவா சங்க நிறுவனத் தலைவர்…

முழுதும் காண்க... பத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021

வயலின் இசை – 06.11.2021

06.11.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சங்கப் பயிலரங்க குரு தில்லி ஆர். ஸ்ரீதர் அவர்களின் மாணவிகள் செல்வி செளம்யா கண்ணன், திருமதி உமா அருண் ஆகியோரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது….

முழுதும் காண்க... வயலின் இசை – 06.11.2021