
தில்லி அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா கட்டுப்பாடுகளை முன்னிட்டு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 26.12.2021 அன்று நடைபெறவிருந்த பேராசிரியர் எஸ். இராமாமிருதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும், திருமதி சுதா ரகுராமன் குழுவினரின் இசையஞ்சலியும் கீழ்க்கண்ட விலாசத்தில் நடைபெறும்.
B1/4, Metro pillar no 544. Main Najafgarh Road, Janakpuri, New Delhi -110058
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேச விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். திருமதி விமலா இராமாமிருதம் 8076540823, 9818355132.
இப்படிக்கு
என். கண்ணன்
பொதுச் செயலாளர்
தில்லித் தமிழ்ச் சங்கம்




இன்று : 34
நேற்று : 0
திங்கள் : 34
ஆண்டு : 23229
இதுவரை : 222103