தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாட்டின் 74 வது சுதந்திர தின கொடியேற்று விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற்றது. துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர்கள் திரு ஜி.என்.டி. இளங்கோவன், திருமதி ஜோதி பெருமாள், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துக்குமார், திரு கே.எஸ். முரளி, திரு எஸ். சுவாமிநாதன், திரு ஆர். கணேஷ், திரு ஆர். ராகேஷ், திரு பி. பரமசிவம், திரு ஏ. வெங்கடேசன் மற்றும் சித்த மருத்துவர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

.