தமிழ்ச்சங்க முன்னாள் இணைச்செயலர்
தெய்வத்திரு M.ஆறுமுகம் அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.




இன்று : 52
நேற்று : 102
திங்கள் : 2446
ஆண்டு : 29944
இதுவரை : 228818